டிசம்பர்

டிசம்பர் மாதம் பூப்பதுனால் என்னவோ இதற்கு டிசம்பர் பூ என்று பெயர் பெற்றது.இதன் உண்மையான பெயர் தெரியவில்லை.டிசம்பர் பூக்கள் பல வண்ணங்களில் கிடைகிறது. பணிகாலங்களில் சிறு செடியில் கூட பூ பூக்கும். நான்கு வளர கூடியது. பூ இரண்டு அல்லது மூன்று  மாதம் வரை தான் பூக்கும். பூ வைத்து முடித்த பின்பு செடியை காவத்து செய்து விடலாம்.இல்லை என்றால் செடி தான் வளர்ந்து விடும் காடு மாதரி.


ரகம்
வைலட், திக் ரோஸ், வெள்ளை,ராமர்.

பட்டம்
சித்திரை,வைகாசி 

நடவு முறை
செடியை ஒடித்து நடலாம். 

பயிர் இடைவெளி
வரிசைக்கு வரிசை 7 அடி    செடிக்கு செடி 2 அடி.

நீர் நிர்வாகம்
15 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். பூக்கும் சமயத்தில் 10 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரநிர்வாகம்
செடி நட்ட 2 மாதத்திற்கு பின் மீன் அமிலம் செடிக்கு அருகில் இட்டு மண் மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 

பச்சைப்புழு தாக்குதல்
பச்சைப்புழு தாக்குதலின் அறிகுறி,இப்புழு சிறிய அளவில் இருக்கும்.பூவின் காம்பில் இருந்து கொண்டு பூ வை சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை 
       வேப்ப என்னை.

மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்ககதை தொடரவும்..


No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.