கோவைக்காய்

கோவைக்காய்

வீட்டைச் சுற்றியுள்ள வேலிகளில் கோவைக்காய் கொடியை ஏற்றி விடலாம்.

இதை பெரும்பாலும் ஸ்டெம் கட்டிங்என்கிற முறையில் மிகச் சுலபமாக வளர்க்கலாம்.

கோவைக்காயின் கொடியும், காய்களும், சிவந்தபின் பழுத்துத் தொங்கும் பழங்களும் எல்லாமே பார்வைக்கு அத்தனை அழகு.

கோவைக்காய்க்கும் பழத்துக்கும் நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன.

கோவைக்காயை பொரியல் செய்தும் சாபிடுவர்கள்.

இந்த கொடியை மரத்தில் ஏற்றி விட்டால்,சிவந்த பழத்தை பார்த்து கிளிகள் உங்கள் இடத்திற்கு படை எடுக்கும்.அங்கேயே கூடு கட்டி தங்கிவிடும்.

உங்களது உழைப்பில் உருவாகும் செடிகளை பார்க்கும் போது கிடைக்கும் சந்தோஷம் உங்கள் செலவை எண்ணி பெருமை கொள்ள வைக்கும். நிச்சயமாக் உங்களின் செலவையும், உழைப்பையும் விட அதிகமான பலன்களையே இந்த பச்சை செல்வம் கொடுக்கும்.

மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..


No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.