குண்டு மல்லி



மதுரைக்கு பெயர் போன மல்லி இனி உங்கள் வீட்டிலும் பூக்கும். உங்கள் முயற்சியால்

ரகம்
செடிமல்லி,கொடிமல்லி.

அடியுரம்
தொழு உரமாக 5 கிலோ,  கடலைப்புண்ணாக்கு 250 கிராம், என்ற அளவில் கலந்து ஒரு குழிக்கு இடவேண்டும்.  


நீர் நிர்வாகம்
10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.  (மழை பெய்தால் அதிகம் தண்ணீர் தேவையில்லை) 

உரநிர்வாகம்
கடலை புண்ணாக்கை செடிக்கு அரை அடி தள்ளி  குழி எடுத்து உரம் வைத்து மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேலுரமாக, கடலைப் புண்ணாக்கு 50 கிலோவும் போடவேண்டும். 2 மாதத்திற்கு ஒரு முறை போடவேண்டும். பெரிய செடியாக இருந்தால்  100  கிராம் கடலை புண்ணாக்கு,  கலந்து   செடியைச் சுற்றி சிறிது குழி வெட்டி போட்டு மண்ணால் மூடவேண்டும்.

முக்கிய குறிப்பு
வெயில் காலங்களில் பூ அறுவடை முடிந்தவுடன் செடியின் கிளைகளை வெட்டி கவாத்து செய்து, செடியின் கிளைகள் அனைத்தையும் ஒன்றாகக் கட்டி விட வேண்டும்.  பிறகு 20 நாள்  கழித்து நீர்ப் பாய்ச்சி கட்டினை அவிழ்த்துவிட வேண்டும்

மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..


No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.