ஜாதிமல்லி





இந்த பூ கொடி வகையை சேர்ந்தது. நன்கு உயர்ந்த மனம் கொண்டது. மாலை வேளையில் அரும்புகளை பறிக்கலாம்.

நீர் நிர்வாகம்
15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.  (மழை பெய்தால் அதிகம் தண்ணீர் தேவையில்லை) 

மேலுரம்
கடலைப் புண்ணாக்கு   தூளை  செடியைச் சுற்றி போட்டு மண்ணால் மூடி  நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு செடிக்கு 2 கிலோ மண்புழு உரத்துடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடைத்தொழில் நுட்பம்

ஒரு வருடத்திற்கு பிறகு பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.  தினமும் காலை 9 மணிக்குள்    பூக்களை பறிக்க வேண்டும்.

மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..


No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.